திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
Post Views: 1 தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போவது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு காட்சிகள் மட்டும் மாறவில்லை என, கடலூர் மாவட்டம், திருமுட்டம் கள்ளிபாடி பகுதியில் உள்ள பொதுமக்கள்…
Read more



































































































