ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது
Views: 9நடிகை உர்வசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படமான ‘ஆஷா’வின் டிஜிட்டல் வெளியீட்டை மலையாளம் ZEE5 அறிவித்துள்ளது. சஃபர் சனல் இயக்கியுள்ள இப்படத்தை விநாயகா அஜித் தயாரித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், லட்சுமி மேனன், பாக்யலட்சுமி…
Read more




































































































