பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?
Post Views: 163 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக தினந்தோறும் தார் மற்றும் டீசல் திருட்டு நடைபெற்று வருகிறது. அதாவது பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில், வேல்ஸ் கார்டன் கலிக்க நாயக்கன்பட்டி DTCP அப்ரூவல்…
Read more

































































































