“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !
Views: 10இந்தியாவின் மிகவும் போற்றப்படும் இதிகாசங்களில் ஒன்றான ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘ராமயணா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்டம், காட்சியமைப்புகள் மற்றும் திரை அளவைப் பற்றிய முன்னோட்டத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம்…
Read more




































































































