தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்
Views: 5தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவுச்செய்தி, வெளியானதிலிருந்து , தென்னிந்திய திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான முக ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில்…
Read more




































































































