அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ! ஈரானின் சொத்துக்களை விடுவிக்க கோரிக்கை !
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்கள் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. முன்னதாக ஏப்ரல் 10 அன்று, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ’பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முந்தைய…
Read more


































































































