பழனியில் கம்யூனிஸ்டுக்கு எதிராக கொந்தளிக்கும் இளைஞர்கள் !
தமிழக அரசியலில் பழனி தொகுதி எப்போதுமே ஒரு முக்கிய மையப்புள்ளி. ஆனால், இந்த முறை அங்கு வீசும் காற்று வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. “யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் கம்யூனிசம் மட்டும் வேண்டாம்” என முழங்கும் பழனி இளைஞர்களின் பின்னணி குறித்த…
Read moreசாதிப் பெயரை குறிப்பிட்டு, தேர்தல் விதிமீறலில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் !
2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனலாக பறந்து தற்போது அமைதியாகி இருக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே உள்ள காப்பிலியபட்டி பகுதியில்…
Read moreபிரச்சாரம் ஓய்ந்த நிலையில், கோவையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் !.?
2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவது யார்.? என்ற கோதாவில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு, கோடை வெயிலை காட்டிலும் இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது போல கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயம்புத்தூர்…
Read moreபல்லடம் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் ?.!
திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நாளை நடைபெறவுள்ள நிலையில், 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் 9 வேட்பாளர்களும், காங்கேயம் 15, திருப்பூர் (தெற்கு) 24, வேட்பாளர்களும், அவிநாசி 14 வேட்பாளர்களும், திருப்பூர் (வடக்கு)…
Read moreதமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி ! கூட்டணி கட்சியினர் புலம்பல் !
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சி தலைவர்கள் மாவட்டம் தோறும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் முதல் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வரை தேர்தல் களத்தில்…
Read moreதிமுக அரசாங்கம் குடும்பத்துக்கானதா ?மக்களுக்காகவா ? – பிரதமர் மோடி
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான், அக்கட்சியின் நிர்வாகிகள் தங்கள் கட்சி…
Read moreதொகுதி மறுசீரமைப்பு மசோதா ! தென் மாநிலங்கள் எதிர்ப்பது ஏன் ?.!
மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அது தென்மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டங்களை தென்மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதால் அந்த மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு…
Read moreதொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமாக ஒன்றிய பாஜக அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளதை அடுத்து, தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதனையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,“Delimitation”…
Read moreகவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பரிவாரங்களுடன் அசுர பலத்துடன் ஆளும் கட்சியான திமுகவும், தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் அதிமுக கோட்டையாக களத்தில் எதிர்கட்சியான அதிமுகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், தற்போது அரசியல் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க வும்,…
Read more


































































































