ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்
Views: 0இணையத்தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் தனது இயல்பான தோற்றத்தாலும் வசீகரமான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஏகன். இந்நிலையில், யுவராஜ் சின்னசாமி எழுத்து இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள ’ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில்…
Read more




































































































