திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !
Post Views: 0 திருப்பூரில் தெரு நாய்கள் மனிதாபிமானமின்றி அந்நியன் பட பாணியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்படுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சரிதா (43). பிராணிகள் வதை தடுப்பு…
Read more

































































































