“மனு” திரைப்படத்தின் விமர்சனம்
Views: 20ஆர். சதீஷ் பாபு தயாரிப்பில், ஶ்ரீயுத், ரேஷ்மா, கௌரி, தேவி ஶ்ரீ, விஜய் செல்வன், ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், துர்கா பி.எஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “மனு”. கதைப்படி.. கிராமத்தில் கொடுத்த கடனுக்காக விவசாயியின் நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு, அம்பலத்துக்காரரும்…
Read more





































































































