பாப் இசை பாடகி தீ ( DHEE ) யின் புதிய இசை ஆல்பம் வெளியீடு !

உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார்.

வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார்.

புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தீ (Dhee) குறிப்பிடுகையில், ”இந்த பாடல் நம்மை விட்டு பிரிந்து இனி இல்லாத ஒருவரையோ அல்லது ஒன்றையோ பற்றியது. தொலைந்து போன ஒரு உணர்வை பற்றியது. இந்தப் பாடல் முழுவதுமே வழியில் நீங்கள் தொலைத்திருக்கக் கூடிய உங்களைத் தேடி, அந்த உணர்வை மீண்டும் பெற முயற்சிப்பதாகும்” என்றார்.

நெருக்கமான மற்றும் உணர்வுகளை வெளிப்படையாக காட்டும் ஒரு காதல் பாடலான ‘வாரி வாரி’ உறவின் நீடித்த முத்திரையை அதன் தூய்மையான வடிவில் வெளிப்படுத்துகிறது. பாடகி தீ ( Dhee) யின் ஆத்மார்த்தமான ஆல்டோ குரல் மற்றும் பல்வேறு இசை வகைகளில் பயணிக்கும் உணர்வால் வழி நடத்தப்படும் இந்தப் பாடல், தமிழ் நாட்டுப்புற பாரம்பரியத்தில் வேரூன்றி இருந்தாலும் ஆழ்ந்த தனிப்பட்ட உணர்வைத் தருகிறது. இதன் மூலம் இது தமிழ் பாப் இசையின் முன்னணி வரிசையில் அவரது இடத்தை வலுப்படுத்துவதுடன், புலம் பெயர்ந்தோரின் இசையை உலகளாவிய பிரதான நீரோட்டத்திற்கு மேலும் கொண்டு செல்கிறது.

தொடர்ச்சியான கைதட்டல்கள் மற்றும் எதிரொலிக்கும் கிட்டார் இசை – கோடுகளின் மீது கட்டமைக்கப்பட்ட இதன் இசையமைப்பு – அவரது குரல்.. மைய இடத்தை பிடிக்க இடமளிக்கிறது. அவரது பாடும் பாணி.. அமைதியாக காந்தம் போல் ஈர்க்கிறது. அது கேட்போரை விரிவானதாகவும் உடனடியானதாகவும் உணர வைக்கும் ஒரு பல்லவிக்குள் இழுத்துச் செல்கிறது. புதிய காதலைப் பற்றிய ஒரு சிந்தனையாக தொடங்கும் இப்பாடல்… காதலுக்கு அப்பாற்பட்டு ஒருவரின் உணர்வுலகில் நீடித்திருக்கும் எவரையும் உள்ளடக்கும் நிபந்தனையற்ற பிணைப்பை பற்றிய ஒரு தியானமாக… இதமாகவும் சிந்தனைக்குரியதாகவும் விரிவடைகிறது.

அதன் சாராம்சத்தில், ‘வாரி வாரி’ ( இங்கே வா அல்லது என்னுடன் வா என்று பொருள்படும்) என்ற பல்லவி… நெருக்கத்திற்கும்.. மீண்டும் இணைவதற்குமான ஒரு மென்மையான அழைப்பாக மாறி… அழைப்பையும் இயக்கத்தையும் ஒருங்கே எதிரொலிக்கிறது. கிராமப்புற தமிழ் மொழி அமைப்புகளிலும்.. நாட்டுப்புற உணர்வுகளிலும்.. வேரூன்றிய இப்பாடல், காலத்தால் அழியாததாகவும், தற்காலத்திற்கேற்றதாகவும் ஒரே நேரத்தில் உணர்த்தும் ஒரு இயல்பான கவித்துவ தன்மையை கொண்டுள்ளது. சில பந்தங்கள் நினைவில் தீர்வு காணப்படாமல் நிலைத்திருக்கும் விதத்தை படம்பிடித்து காட்டும் வகையில், இதன் கதை ஒரு முடிவுறாத தன்மையுடன் தொடர்கிறது.

தீ (Dhee) யின் இசைப் பயணம் நிலைத்தன்மையும், புதுமையும் இணைந்த ஒன்றாகும். Dhee கொழும்பில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தார். Madras (2014) திரைப்படத்தின் ‘நான் நீ’ பாடல் மூலம் அறிமுகமான அவர், Irudhi Suttru (2016) மற்றும் Kaala (2018) ஆகிய படங்களில் தனது தனித்துவ குரலை பதித்தார். Maari_2 (2018) திரைப்படத்தின் Rowdy Baby பாடல் மூலம் உலகளாவிய புகழை பெற்ற அவர், தமிழ் பாப் இசையின் முக்கிய குரல்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து, எல்லா காலத்திலும் அதிகம் பார்வையிடப்பட்ட தமிழ் இசை வீடியோவாக இந்த பாடல் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து ‘என்ஜாய் என்ஜாமி’ பாடலை வெளியிட்டதன் மூலம் சர்வதேச ஸ்ட்ரீமிங் தளங்களில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தி, தனது இசைப் பயணத்தை தீ ( Dhee) தொடர்ந்தார்.

இசைக்கு அப்பால் தீ ( Dhee) யின் கலாச்சாரத் தாக்கம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. சமீபத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆர் & பி ( R & B) கலைஞர் கிவியான் (GIVĒON ) மற்றும் வளர்ந்து வரும் திறமையாளரான அபாசல்யூட்லி (Absolutely) ஆகியோருடன் இணைந்து, ஹெச் அண்ட் எம் ( H&M) இன் உலகளாவிய ரெட் ஸ்டேஜ் ( Red Stage) பிரச்சாரத்தின் முகமாக அவர் இடம் பிடித்தார். இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக அவர் கிவ் ஆன் ( GIVEON) இன் Like I Want You- லைக் ஐ வாண்ட் யு பாடலுக்கு இந்திய இசை கூறுகளை ஊட்டி, புதிய விளக்கம் அளித்து, இசை உலகங்களுக்கு இடையேயான ஒரு பாலமாக தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

வாரி வாரி – VARI VARI பாடல் மூலம் பாரம்பரியம், வாழ்வனுபவம் மற்றும் சமகால படைப்பு ஆகியவை ஒன்றிணைந்து ஆழ்ந்த மனிதத் தன்மை வாய்ந்த ஒன்றாக மாறும் உலகளாவிய தமிழ் இசையின் எல்லைகளை தீ (Dhee) தொடர்ந்து மறு வரையறை செய்து வருகிறார். தனது சிந்தனையை தெளிவுடனும் நிதானத்துடனும் வெளிப்படுத்தி, அவர் நேர்மையாகவும் மனதை தொடுவதாகவும் இருக்கும் ஒரு படைப்பை வழங்குகிறார்.‌ இந்தப் பாடல் பாரம்பரியத்தை நவீன கதை சொல்லலுடன் தடையின்றி இணைக்கும் அவரது திறனை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் வேரூன்றியதாகவும் அதேசமயம் உலகளாவிய ரீதியில் எதிரொலிப்பதாகவும் இருக்கும் ஒரு இசையை உருவாக்கும்… சமகால தெற்காசிய இசையில் மிகவும் தனித்துவமான குரல்களில் ஒன்றாக அவரது இடத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

பி.வி. ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் பி.வி சர்மிளா தயாரிப்பில், ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், ஶ்ரீமன், சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில், பாபு விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சட்டென்று மாறுது வானிலை”. கதைப்படி.. ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

லக்‌ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் ஏ.கே.எஸ். ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்’. இதில் அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார். டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு குமார் M ஒளிப்பதிவு…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

“உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

“பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

“எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

“29” படத்தின் விமர்சனம்

“29” படத்தின் விமர்சனம்

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !

ஜீ_5 தமிழில் ஒளிபரப்பாக உள்ள “வாரண்ட்” தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

விலங்கு தொடர் இயக்குனரின் அடுத்த படைப்பு “வாரண்ட்” ஜீ_5 தமிழில் மே 22 முதல் ஒளிபரப்பு !

“கான் சிட்டி” படத்தின் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ !

“பவர் பேட்டா” படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு !

மாளவிகா மேனன் நடிப்பில் 6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி_2” திரைப்படம் !

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !

மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” திரைப்படம் !

“சேயோன்” படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடிகை பாக்யஶ்ரீ  போர்ஸ் !

“காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு வரவேற்பு !

கேன்ஸ் பட விழாவில் “மஞ்சும்மல் பாய்ஸ்” இயக்குநரின் அடுத்த படைப்பு !

தனுஷ் திறமைக்கும், புகழுக்கும் “கர” வலு சேர்த்ததா !.? “கர” படத்தின் விமர்சனம்

“பிரௌன் மணி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ் !

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது !

“தமிழ் கிறுக்கன்” ஆல்பம், லோகோ & தலைப்பு வெளியீடு !

படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் “என்ன விலை” திரைப்படம் !

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “மொத ராத்திரி” என பெயர் அறிவிப்பு !

“பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !

“எடிசன் விருதுகள்” 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !

“29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !

“சூப்பர் பி மேன்” படத்தின் முதல் பார்வை வெளியீடு !

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !

“சத்யவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“எக்ஸாம்”தமிழ் ஒரிஜினல் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு !

யாஷ் நடித்துள்ள “டாக்ஸிக்” படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !

சன் நெக்ஸ்ட் தளத்தில் தேவிஶ்ரீ பிரசாத் ! பிரமாண்டமாக தொடங்கிய “ஜாலி ஓ ஜிம்கானா” நிகழ்ச்சி !

டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்ட “மூன்றாம் பிறை” திரைப்படம் இன்றுமுதல் அமேசான் பிரைம் வீடியோவில் !

பிரபல பாடகி சாருலதா மணி எழுதி, இசையமைத்து, பாடிய பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி !

“லவ் ஓ லவ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் தீவிரம் !

அமெரிக்காவை வீழ்த்திய அனுபவங்களை வழங்க தயாராக உள்ளோம் – ஈரான் அமைச்சர்

குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்த விஜய் ! 4 ஆம் தேதிக்குப் பிறகு ஷூட்டிங் செல்வார் !

பாஞ்சாபில் காலியாகும் ஆம் ஆத்மி கூடாரம் !

ஊழல் குற்றச்சாட்டு, உட்கட்சி மோதல் ! தொடர் தோல்வியில் ஆம் ஆத்மி !

கோலிவுட்டின் புது வரவான “கிருத்திக் மோகனின்” தொடர் வெற்றிகள் !

நடிகர் சூரியின் “மண்டாடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

காஜல் அகர்வால் நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியீடு !

“எக்ஸாம்” தொடர் பிரைம் வீடியோவில் மே 25 ஆம் தேதி வெளியீடு !

ஆரி அர்ஜூனன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் “பகவான்”

கடையை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்த கும்பல் ! திண்டுக்கல்லில் பரபரப்பு !

பழனியில் பக்தர்களின் வசதிக்காக, இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை அதிரிப்பு !

அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள “பிளாஸ்ட்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

இரண்டு வானம் படத்தின் உணர்ச்சி மிகு பாடலான “வெள்ளிச்சுடரே” வெளியீடு !

“மகா அவதார் பரசுராம்” படத்திற்கு ஹாலிவுட் தரத்தில் இசையமைக்கும் சாம் CS !

“ஜாலி ஓ ஜிம்கானா” நிகழ்ச்சியில் நட்சத்திரங்களின் பிரத்யேக பேட்டி !

ஜனாதிபதி மாளிகையில் “மேட் இன் கொரியா” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் !

மே-1 அஜித் பிறந்தநாளில் “பில்லா” திரைப்படம் மறு வெளியீடு !

மே-1 அஜித் பிறந்தநாளில் “பில்லா” திரைப்படம் மறு வெளியீடு !

பாப் இசை பாடகி தீ ( DHEE ) யின் புதிய இசை ஆல்பம் வெளியீடு !

பாப் இசை பாடகி தீ ( DHEE ) யின் புதிய இசை ஆல்பம் வெளியீடு !

“பேட்டில்” படத்தின் விமர்சனம்

“பேட்டில்” படத்தின் விமர்சனம்

இளமை ததும்பும் காதல் ! “பிரேக் பாஸ்ட்” படத்தின் விமர்சனம்

இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் விஜய்சேதுபதி இணையும் “ஸ்லம்டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு

பழனியில் கம்யூனிஸ்டுக்கு எதிராக கொந்தளிக்கும் இளைஞர்கள் !

சாதிப் பெயரை குறிப்பிட்டு, தேர்தல் விதிமீறலில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் !

பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், கோவையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் !.?

பல்லடம் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் ?.!

“தலைவன் இருக்கின்றான்” சிறப்பு பிரச்சார பாடலை வெளியிட்ட கமல்ஹாசன் !

“மிஸ்டர் எக்ஸ்” படத்தின் விமர்சனம்

“மிஸ்டர் எக்ஸ்” படத்தின் விமர்சனம்

“மகா அவதார் பரசுராம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

“பிரேக் பாஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“லைட் வெயிட் பேபி” படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி ! கூட்டணி கட்சியினர் புலம்பல் !

அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ! ஈரானின் சொத்துக்களை விடுவிக்க கோரிக்கை !

திமுக அரசாங்கம் குடும்பத்துக்கானதா ?மக்களுக்காகவா ? – பிரதமர் மோடி

தொகுதி மறுசீரமைப்பு மசோதா ! தென் மாநிலங்கள் எதிர்ப்பது ஏன் ?.!

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !

இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !

கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !

கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?

வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

“TN 2026 தங்க நட்சத்திரம்” படத்தின் விமர்சனம்