“மகா அவதார் பரசுராம்” படத்திற்கு ஹாலிவுட் தரத்தில் இசையமைக்கும் சாம் CS !
இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார். “மகா அவதார் நரசிம்மா”…
Read more



































































































