“துரோகம் பழகு” படக்குழுவினரை பாராட்டிய முதலமைச்சர் !
Post Views: 7 மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். சினிமாவில் பொதுநலன் சார்ந்த…
Read more

































































































