பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !
Post Views: 0 GENTLEWOMAN படத்தை தயாரித்த “கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாகஒரு கதையை பிரமாண்டமாக தயாரிக்கிறார். புரொடக்ஷன்-4 படமான இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு…
Read more



































































































