“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !
டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில், கிளாடி ஜெராடு தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனரும், பாடலாசிரியருமான கங்கை அமரன், இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர்…
Read more



































































































