காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் மகள் பரதநாட்டிய கலையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, அப்பகுதியில் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரிடம் நன்கு பயிற்சி பெற்றதால், அந்த மாணவிக்கு அரங்கேற்றம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். சி எஸ் பல்நோக்கு…
Read more


































































































