திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
Views: 37தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போவது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு காட்சிகள் மட்டும் மாறவில்லை என, கடலூர் மாவட்டம், திருமுட்டம் கள்ளிபாடி பகுதியில் உள்ள பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.…
Read more





































































































