“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘நாக பந்தம்’. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது

அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாக பந்தம்’- புராணம், சாகசம், பண்டைய ரகசியங்கள், தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு பிரம்மாண்டமான காட்சி அமைப்பில் உருவாகி, இதுவரை கண்டிராத தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது.

NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன், ஒரு உண்மையான பான் இந்திய அளவிலான பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விராட் கர்ணா நடிக்கிறார். அவருடன் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு , மகேஷ் மஞ்சரேக்கர், ரிஷப் சாவ்னி   உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் புராண சாகச வகையிலான படைப்புகளின் எல்லையை மறு வரையறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட போஸ்டர்.. சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்திற்கான வீடியோவில் ஒரு பிரம்மாண்டமான பழங்குடி இன மக்களின் கடல் போர் மற்றும் தீவிரமான சாகச சண்டை காட்சிகள், அது தொடர்பான பிரமிக்க வைக்கும் காட்சி, இப்படத்தின் பிரம்மாண்டமான அளவு, சினிமாவின் கம்பீரம் மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பிடித்துள்ளதை வெளிப்படுத்துகிறது. இது ஒரு முழுமையான திரையரங்க அனுபவத்திற்கும் உறுதியளிக்கிறது.‌

இந்த அதிரடியான சண்டைக் காட்சிகளை கண்களுக்கு விருந்தாகவும் தொழில்நுட்ப ரீதியாக தீவிரமான சண்டை காட்சிகளை வடிவமைப்பதில் உலக அளவில் பிரபலமாகி, சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற சண்டை பயிற்சி இயக்குநர் விளாட் ரிம்பர்க் வடிவமைத்துள்ளார். இப்படத்தில் பிரம்மாண்டமான முறையிலான பழங்குடியினரின் சண்டைகள்,  கடல் போர் காட்சிகள், நீருக்கு அடியில் நடைபெறும் சண்டை காட்சிகள் என இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத பிரம்மாண்டமான சாகச காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரமிக்க வைக்கும் காட்சிகளையும் பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கும் சினிமா தருணங்களையும் வழங்குவதற்காக.. பல முன்னணி ஸ்டுடியோகள் இரவு பகலாக உழைத்து வருகின்றன. அத்துடன் போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் வி எஃப் எக்ஸ் ( VFX ) பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பழங்கால கோயில்கள், மாய உலகங்கள் முதல் பிரம்மாண்டமான போர்க்காட்சிகள் மற்றும் தெய்வீக அம்சங்கள் வரை ஒரு உலகளாவிய சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அதிநவீன விசுவல் எபெக்ட்ஸ்களுடன் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்திய சினிமாவில் இருந்து வெளிவந்த மிகப்பெரிய காட்சி மொழியிலான படைப்புகளில் ஒன்றாக நாக பந்தம் படம் இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் ஏற்கனவே விவரித்து வருகின்றன.

இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தின் வட இந்திய திரையரங்கு விநியோக உரிமைகளை பெற்றுள்ளது. அத்துடன் இந்தப் படத்தை இந்தி பேசும் மக்களை கவர்வதற்காக.. அவர்களுக்கான சந்தையில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட ஜீ ஸ்டுடியோஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டணி ‘நாக பந்தம்’ படத்திற்கு நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய வரவேற்பை அளித்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ பெற்றுள்ளது. இவை இப்படத்தின் மீது திரையுலக வணிகர்கள் கொண்டுள்ள வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.‌

பண்டைய ரகசியங்கள், மறைக்கப்பட்ட புதையல்கள்,  தெய்வீக சக்திகள், மறக்கப்பட்ட புராணக் கதைகளின் பின்னணியில் அமைந்திருக்கும் ‘நாக பந்தம்’ திரைப்படம், இந்திய புராணங்கள் மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றிய, உணர்வு பூர்வமான மற்றும் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய காட்சிகளைக் கொண்ட ஒரு அற்புதமான பயணத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் பிரம்மாண்டம், வியக்க வைக்கும் காட்சி அமைப்புகள், விறுவிறுப்பான சண்டை காட்சிகள், கற்பனைக்கு அப்பாற்பட்ட சாகச காட்சிகள், சக்தி வாய்ந்த இசை, சுவராசியமான கதைக்களம் என பல அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால், இந்த திரைப்படம் 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதன் காரணமாக இப்படத்தைக் காண்பதற்கான காத்திருக்கும் கால கட்டம் குறைந்து வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் புராண அதிரடி சாகச படைப்பான நாக பந்தம் திரைப்படம், திரை அரங்குகளில் வெளியாக இன்னும் 44 நாட்களே மீதமுள்ளன. அதனால் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் தொடங்கி விட்டது. இந்தத் திரைப்படம் உலகெங்கிலும் எதிர்வரும் ஜூலை மாதம் மூன்றாம் தேதியன்று வெளியாகிறது.

  • dhamaraimurasu

    dhamaraimurasu

    dhamaraimurasu admin

    Related Posts

    “பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

    லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.…

    Read more

    பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

    பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா, புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    பார்க்கத்தவறிய செய்திகள்

    பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

    பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

    “பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

    “பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

    பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

    பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

    “நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

    “நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

    “தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

    எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

    சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

    ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

    “கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

    “அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

    வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

    “விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    “பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

    “பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

    “பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

    “ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    “ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

    சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்

    “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

    “சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

    மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

    இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

    பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

    மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

    கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

    நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

    திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

    மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

    “உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

    பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

    “பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

    சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

    “சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

    “எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

    பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

    வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

    “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

    ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

    மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

    “29” படத்தின் விமர்சனம்

    “29” படத்தின் விமர்சனம்

    சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !

    ஜீ_5 தமிழில் ஒளிபரப்பாக உள்ள “வாரண்ட்” தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    விலங்கு தொடர் இயக்குனரின் அடுத்த படைப்பு “வாரண்ட்” ஜீ_5 தமிழில் மே 22 முதல் ஒளிபரப்பு !

    “கான் சிட்டி” படத்தின் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ !

    “பவர் பேட்டா” படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு !

    மாளவிகா மேனன் நடிப்பில் 6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி_2” திரைப்படம் !

    சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !

    மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” திரைப்படம் !

    “சேயோன்” படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடிகை பாக்யஶ்ரீ  போர்ஸ் !

    “காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு வரவேற்பு !

    கேன்ஸ் பட விழாவில் “மஞ்சும்மல் பாய்ஸ்” இயக்குநரின் அடுத்த படைப்பு !

    தனுஷ் திறமைக்கும், புகழுக்கும் “கர” வலு சேர்த்ததா !.? “கர” படத்தின் விமர்சனம்

    “பிரௌன் மணி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ் !

    ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது !

    “தமிழ் கிறுக்கன்” ஆல்பம், லோகோ & தலைப்பு வெளியீடு !

    படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் “என்ன விலை” திரைப்படம் !

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “மொத ராத்திரி” என பெயர் அறிவிப்பு !

    “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

    மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !

    “எடிசன் விருதுகள்” 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !

    “29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    “29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !

    “சூப்பர் பி மேன்” படத்தின் முதல் பார்வை வெளியீடு !

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !

    “சத்யவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

    “எக்ஸாம்”தமிழ் ஒரிஜினல் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு !

    யாஷ் நடித்துள்ள “டாக்ஸிக்” படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !

    சன் நெக்ஸ்ட் தளத்தில் தேவிஶ்ரீ பிரசாத் ! பிரமாண்டமாக தொடங்கிய “ஜாலி ஓ ஜிம்கானா” நிகழ்ச்சி !

    டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்ட “மூன்றாம் பிறை” திரைப்படம் இன்றுமுதல் அமேசான் பிரைம் வீடியோவில் !

    பிரபல பாடகி சாருலதா மணி எழுதி, இசையமைத்து, பாடிய பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி !

    “லவ் ஓ லவ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் தீவிரம் !

    அமெரிக்காவை வீழ்த்திய அனுபவங்களை வழங்க தயாராக உள்ளோம் – ஈரான் அமைச்சர்

    குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்த விஜய் ! 4 ஆம் தேதிக்குப் பிறகு ஷூட்டிங் செல்வார் !

    பாஞ்சாபில் காலியாகும் ஆம் ஆத்மி கூடாரம் !

    ஊழல் குற்றச்சாட்டு, உட்கட்சி மோதல் ! தொடர் தோல்வியில் ஆம் ஆத்மி !

    கோலிவுட்டின் புது வரவான “கிருத்திக் மோகனின்” தொடர் வெற்றிகள் !

    நடிகர் சூரியின் “மண்டாடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

    நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

    காஜல் அகர்வால் நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியீடு !

    “எக்ஸாம்” தொடர் பிரைம் வீடியோவில் மே 25 ஆம் தேதி வெளியீடு !

    ஆரி அர்ஜூனன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் “பகவான்”

    கடையை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்த கும்பல் ! திண்டுக்கல்லில் பரபரப்பு !

    பழனியில் பக்தர்களின் வசதிக்காக, இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை அதிரிப்பு !

    அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள “பிளாஸ்ட்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

    இரண்டு வானம் படத்தின் உணர்ச்சி மிகு பாடலான “வெள்ளிச்சுடரே” வெளியீடு !

    “மகா அவதார் பரசுராம்” படத்திற்கு ஹாலிவுட் தரத்தில் இசையமைக்கும் சாம் CS !

    “ஜாலி ஓ ஜிம்கானா” நிகழ்ச்சியில் நட்சத்திரங்களின் பிரத்யேக பேட்டி !

    ஜனாதிபதி மாளிகையில் “மேட் இன் கொரியா” படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் !

    மே-1 அஜித் பிறந்தநாளில் “பில்லா” திரைப்படம் மறு வெளியீடு !

    பாப் இசை பாடகி தீ ( DHEE ) யின் புதிய இசை ஆல்பம் வெளியீடு !

    “பேட்டில்” படத்தின் விமர்சனம்

    “பேட்டில்” படத்தின் விமர்சனம்

    இளமை ததும்பும் காதல் ! “பிரேக் பாஸ்ட்” படத்தின் விமர்சனம்

    இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் விஜய்சேதுபதி இணையும் “ஸ்லம்டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

    நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு

    பழனியில் கம்யூனிஸ்டுக்கு எதிராக கொந்தளிக்கும் இளைஞர்கள் !

    சாதிப் பெயரை குறிப்பிட்டு, தேர்தல் விதிமீறலில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் !

    பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், கோவையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் !.?

    பல்லடம் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் ?.!