
ஆபரேஷன் சிந்தூர் பெயரில் இந்தியா, பாகிஸ்தானின் தீவிரவாத முகாமை அழித்துள்ள வீடியோவை தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்தது. அந்த தீவிரவாத முகாமை இந்திய ராணுவ வீரர்கள் ஏவுகணை மூலம் அழித்துள்ளனர். பாகிஸ்தானின் தீவிரவாத முகாமை அழித்த வீடியோவை இந்தியா தற்போது வெளியாகியுள்ளது.