அத்துமீறலில் பாகிஸ்தான் ! பதிலடி கொடுத்த இந்தியா !

Spread the love

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதியில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. ஶ்ரீ நகர் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐந்து இடங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் அம்மாநில அரசு செய்து கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் தொடர்ந்து பயணிகள் விமான நிலையங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் சதிகளை முறியடித்து வருகின்றனர். பாகிஸ்தானின் ஆறு ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் இந்தியாவின் 26 ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் வெடிமருந்து கிடங்கை அழித்துவிட்டதாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ தளங்களை அழித்துவிட்டதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

Spread the love

Spread the loveதமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனையே இல்லை என சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியிருந்தார். ஆனால் பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு அவர் திமுக நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக பாஜக முன்னாள் தலைவர்…

Read more

மரம் நடுவது ஒவ்வொருவரின் கடமை ! டெல்லி முதல்வர் வேண்டுகோள் !

Spread the love

Spread the loveஇந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி அட்டல் பார்க் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, டெல்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“திரௌபதி_2” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வா வாத்தியார்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” படத்தின் விமர்சனம்

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !

பிரபல கஞ்சா வியாபாரி கைது, குற்றவாளிகளின் கூடாரமான திமுக !