பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் அழிப்பு ! புதிய வீடியோ வெளியீடு !

Spread the love

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் இந்தியா, பாகிஸ்தானின் தீவிரவாத முகாமை அழித்துள்ள வீடியோவை தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்தது. அந்த தீவிரவாத முகாமை இந்திய ராணுவ வீரர்கள் ஏவுகணை மூலம் அழித்துள்ளனர்.  பாகிஸ்தானின் தீவிரவாத முகாமை அழித்த வீடியோவை இந்தியா தற்போது வெளியாகியுள்ளது.

Related Posts

தேமுதிக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Spread the love

Spread the loveராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட அவைத்…

Read more

உச்சநீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் கேட்கும் விளக்கம் அரசியலா ?.!

Spread the love

Spread the loveஆளுநரின் அதிகாரம் குறித்த 2 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பில் ஆளுநரின் அதிகாரம் குறித்தும், மசோதாக்கள் குறித்தும், குடியரசு தலைவர் குறித்த காலக்கெடு குறித்து இருநபர் அமர்வு அளித்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடிவரும் நிலையில்,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

அதர்வா நடித்துள்ள “டி என் ஏ” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

அதர்வா நடித்துள்ள “டி என் ஏ” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“டி என் ஏ” ( DNA ) விமர்சனம்

“டி என் ஏ” ( DNA ) விமர்சனம்

“குபேரா” விமர்சனம்

“குபேரா” விமர்சனம்

பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள் விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடைபெறுகிறதா ?.!

பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள் விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடைபெறுகிறதா ?.!

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !