டாஸ்மாக் பாரில் பெண்களுக்கு சம உரிமை ! திராவிட மாடல் சாதனை !

Spread the love

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நகரம் எப்போதும் மக்கள் நெருக்கம் நிறைந்த நகரமாகவே காட்சியளிக்கும். அதேபோல் தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான கடைகளிலும் மக்கள் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

இதுவரை டாஸ்மாக் மதுபான கடைகளில் ஆண்கள் கூட்டத்தைத் தான் பார்த்திருப்போம்.. ஆனால் பழனி ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, பாரில் குடிப்பதற்கு பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதிலும் முன்னுதாரமாக செயல்படும் நகரம் என்பதை நிரூபிக்கும் விதமாக, ஆர் எப் ரோட்டில் ஈஸ்வரன் புரோட்டா ஸ்டால் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில், இரண்டு பெண்கள் ஆண்களுக்கு நிகராக சாவகாசமாக மது குடித்துக்கொண்டே இரண்டு பெண்கள் பேசிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளீர் உரிமைத் தொகை என அரசு எத்தனையோ திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நினைத்தாலும், குடும்பங்களை சீரழிக்கும் குடிப்பழக்கத்திற்கும் சம உரிமை கொடுப்பது நியாயமா என்பதை அரசு யோசிக்க வேண்டும், இதுதான் திராவிடமாடல் சாதனையா என குடி மகன்கள் புலம்புகின்றனர்.

Related Posts

பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள் விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடைபெறுகிறதா ?.!

Spread the love

Spread the loveதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டி ஏற்கனவே செய்திகள் வெளியாகியும், பழனி காவல்துறையினர் இதுவரை லாட்டரி விற்பனையை தடுக்கவில்லை. இருசக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள்…

Read more

தாறுமாறாக ஓடும் மணல் லாரிகள் ! பணியாளர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி பெண்கள் படுகாயம் !

Spread the love

Spread the loveதிண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டியிலிருந்து ஐவர் மலை செல்லும் சாலையில் பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேண் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !