பாகிஸ்தான் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு ! காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு !

Spread the love

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் காஷ்மீர் பகுதியில் ஏழு தீவிவாதிகளை சுட்டு வீழ்த்தியது உள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. எல்லையோர மாநிலங்களில் 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மூன்று நாட்களுக்கு விடுமுறையும், காஷ்மீர் மாநிலத்தில் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

இந்திய ராணுவத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி !

Spread the love

Spread the loveஇந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ…

Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பணியிடமாற்றம் !

Spread the love

Spread the loveபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !