கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 7525 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் !

Spread the love

தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, அண்டை மாநிலங்களுக்கு  காவல்துறையினர் கண்ணில் படாமல், எரி சாராயம் கடத்துவதை சில கும்பல், தொழிலாக செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கோயம்புத்தூர் மண்டலம் சிஐயூ (CIU) போலீசாருக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து, எரிசாராயம் கடத்தி வரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து ஆய்வாளர்  காமராஜ், உதவி ஆய்வாளர்  உதயசந்திரன் தலைமையிலும்  தலைமை காவலர் மதிவாணன் மற்றும் CIU காவலர்களால் அதிரடியாக நடத்தப்பட்ட வாகன  சோதனையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தர்கா பகுதியில், ஒசூர் பெங்களூரு TO சேலம் சாலையில் ஹூப்ளியில் இருந்து கேரளாவிற்கு, ஈச்சர் லாரியில் காய்கறி மூட்டைக்குள் 215 கேனில் கடத்தி செல்லப்பட்ட 7,525 லிட்டர் எரி சாராயத்தை
பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி  மற்றும் ஒட்டுநர் உட்பட இருவரை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

கிருஷ்ணகிரி அருகே தீடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !

Spread the love

Spread the loveகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி, தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சந்தூர் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஈமச்சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, இவர்கள் வந்த காரில் திடீரென…

Read more

போதையில் மருத்துவர்களை தாக்கிய இளைஞர்கள் கைது

Spread the love

Spread the loveகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நவீன் குமார், இவரது உறவினரான சுவாதி என்பவருக்கு ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனையில்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !