தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளுக்கும் என்னால் செலவு செய்ய முடியாது ! நடிகர் விஜய்

Spread the love

தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என ஆலோசனைகள் செய்து வருகின்றனராம். திமுக, அதிமுக கூட்டணிகள் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தனித்துப் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆரோக்கியசாமி ஆலோசனைகளை வழங்கி வழங்கியிருக்கிறார்.

இதை கேட்ட விஜய் 2026 ஆம் ஆண்டு தனியாக தேர்தலை சந்திக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்தமாக உள்ள 234 தொகுதிகளுக்கும் என்னால் செலவு செய்ய முடியாது என சொல்லி இருக்கிறார். மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் என ஆட்களை தேர்வு செய்யுங்கள். 234 தொகுதிகளிலும் கட்சிக்கு செலவு  செய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது என சொல்லியிருக்கிறார் விஜய். அடுத்த கட்டங்களை யோசித்து வருகிறதாம் ஆரோக்கியசாமி தரப்பினர்.

Related Posts

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து, உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !

Spread the love

Spread the loveதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய…

Read more

தேமுதிக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Spread the love

Spread the loveராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட அவைத்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

விசாரணைக்குச் சென்ற உதவி ஆய்வாளர் படுகொலை ! காவல்துறைக்கே இந்த நிலைமையா ?.!

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“சரண்டர்” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“ஜென்ம நட்சத்திரம்” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“கெவி” திரைவிமர்சனம்

“கெவி” திரைவிமர்சனம்