கிருஷ்ணகிரி அருகே தீடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி, தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சந்தூர் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஈமச்சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, இவர்கள் வந்த காரில் திடீரென தீப்பற்ற தொடங்கியுள்ளது. இதையடுத்து கார் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் பீச்சி அனைத்துள்ளனர். அதற்குள்ளாக கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 7525 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் !

Spread the love

Spread the loveதமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் வழியாக, அண்டை மாநிலங்களுக்கு  காவல்துறையினர் கண்ணில் படாமல், எரி சாராயம் கடத்துவதை சில கும்பல், தொழிலாக செய்து வருகின்றனர்.  இந்நிலையில் கோயம்புத்தூர் மண்டலம் சிஐயூ (CIU) போலீசாருக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து, எரிசாராயம் கடத்தி வரப்படுவதாக…

Read more

போதையில் மருத்துவர்களை தாக்கிய இளைஞர்கள் கைது

Spread the love

Spread the loveகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நவீன் குமார், இவரது உறவினரான சுவாதி என்பவருக்கு ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனையில்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !