63 நாயன்மார்கள் திருவீதி உலாவில், சிவாச்சாரியார்கள் தகராறு !

Spread the love

சென்னை மயிலாப்பூரில் நாயன்மார்கள் வீதி உலாவில் விவேகானந்தர் தேர் எப்படி வந்தது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர் சிவாச்சாரியார்கள்.

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி விழா நடைபெற்றது. அதன் ஒரு அம்சமாக கற்பகாம்பாள், விநாயகர், முருகன் என கடவுள்கள் வீதி உலா வருவது தான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக ராமகிருஷ்ண மடத்திலிருந்து புதிய தேர் ஒன்றில், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாரதா தேவி படங்களை வைத்து ஊர்வலமாக வந்துள்ளது.

இதற்கு அறநிலையத்துறை அனுமதி வழங்கியதாக சொல்லப்பட்ட நிலையில், சைவ சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இவர்கள் யார் ? இவர்களை எப்படி அனுமதித்தீர்கள் என அறநிலையத்துறை அதிகாரிகளை கேள்வி கேட்டுள்ளனர் சிவாச்சாரியார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related Posts

சிவபெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்திய பரதநாட்டிய கலைஞர்கள் !

Spread the love

Spread the loveமகா சிவராத்திரி தினத்தன்று சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், நிருத்திய நித்யாலயா வழங்கிய ஜம்புகேஸ்வரர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிருத்திய நித்யாலயா நிறுவனர் முனைவர் சௌமியா வரவேற்புரை…

Read more

விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் தமிழக இளைஞருக்கு “இளம் தலைவர்” விருது !

Spread the love

Spread the loveகொல்கத்தா பேலூர் சுவாமி விவேகானந்தர் தலைமை மடத்தின் மடாதிபதி சுவாமி சுவிரானந்தாவின் ஒப்புதலின் பேரில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் தேசிய இளம் தலைவர் விருது 2026 OASIS வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி: சுஷ்மா…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !