த.வெ.க மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு !

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளருக்கு பார்த்திபனூரில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பணிகளை செய்வதற்காக தமிழகம் முழுவதும் 120 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளை அடக்கி ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் மேற்கு மாவட்ட செயலாளராக மன்மதன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மாவட்ட செயலாளர் மன்மதனுக்கு பார்த்திபனூரில் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜேசிபி வாகனத்தின் மீது நின்று கொண்ட தொண்டர் ஒருவர் பூக்களை தூக்கி வீசி வரவேற்பு அளித்தார். பரமக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தீஸ்வரன், மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தொண்டர்கள் பூமாலைகள் அணிவித்தும், பூக்களை தூக்கி வீசியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Posts

முதல்வர் வருகைக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து ! சமாதான கூட்டத்தில் விவசாயிகள் முடிவு !

Spread the love

Spread the loveபசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அக்டோபர் 30ஆம் தேதி தமிழக முதல்வர்மு க ஸ்டாலின்…

Read more

தொடர்மழையால் களையிழந்த ஆட்டுச் சந்தை !

Spread the love

Spread the loveதீபாவளியை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை அடியோடு சரிந்ததுடன் தொடர் மழை காரணமாக ஆட்டுச் சந்தை களை இழந்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரம்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும்.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !