அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

Spread the love

தமிழகத்தில் இந்தி படித்தவர்கள் வட மாநிலங்களுக்கு சென்று பானிபூரி தான் தின்ன வேண்டும் என்று அமைச்சர் தாமு அன்பரசன் பேசியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தா.மோ. அன்பரசன் பேசுகையில்,  இந்தி படித்தவர் என் வீட்டில் மாடு மேய்த்து வருகிறார் என்று கூறினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் வேலைக்கான ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை இழிவுபடுத்துவதை திமுகவினர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Posts

உற்சாகத்தில் ராமதாஸ் ! கலக்கத்தில் அன்புமணி ! என்ன நடக்கிறது பா.ம.கவில் ?.!

Spread the love

Spread the loveதிண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நடந்த வடமண்டல மாவட்டங்களுக்கான வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டதால் ராமதாசுக்கு நெருக்கடி குறைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“பிளாக்மெயில்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“லோகா” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு நிகழ்வு !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“இரவின் விழிகள்” படப்பிடிப்பில் நாயகியை சில்மிஷம் செய்த இளைஞர்கள் !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“குமார சம்பவம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !

“கட்டா குஸ்தி-2” படப்பிடிப்பு பூஜையின் துவங்கியது !