ராபர் படத்தின் பின்னணி இசையால் கவனம் ஈர்த்த ஜோகன் சிவனேஷ் !

Spread the love

ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவர் 9 வயது முதலே கீபோர்டு இசைக்கப் பழகினார். பின்னர் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி & ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில், சவுண்ட் இன்ஜினீயரிங் படித்துள்ளார்.

மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு  வாசித்தார்.

2012 ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார். இதை தொடர்ந்து, இவர் இசையமைத்த  மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும், ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது.

இப்படங்களை தொடர்ந்து ஆள், உரு, அகடு, ஆயிரம் பொற்காசுகள், ஒயிட் ரோஸ் ,
கன்னட படமான கப்பட்டி போன்ற படங்களும், தற்போது வெளியாகியுள்ள
ராபர் படத்தைத் தொடர்ந்து தனது சிறந்த இசை வேலைப்பாடுகளை கொடுத்து வருகிறார்.

ராபர் படத்தில் இவரது பின்னணி இசை படம் பார்த்த மக்களிடையே கவனத்தை ஈர்த்து, பெரிதளவில் பேசப்படுகிறது. மேலும் பல படங்களில் தற்போது இவர் பிசியாக வேலைபார்த்து வருகிறார்.

Related Posts

அதர்வா நடித்துள்ள “டி என் ஏ” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

Spread the love

Spread the loveஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட ‘DNA’ திரைப்படம்,…

Read more

“டி என் ஏ” ( DNA ) விமர்சனம்

Spread the love

Spread the loveஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில், அதர்வா, நிமிஷா சஜயன், சேத்தன், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சுப்பிரமணியம் சிவா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “டி என் ஏ”…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

அதர்வா நடித்துள்ள “டி என் ஏ” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

அதர்வா நடித்துள்ள “டி என் ஏ” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“டி என் ஏ” ( DNA ) விமர்சனம்

“டி என் ஏ” ( DNA ) விமர்சனம்

“குபேரா” விமர்சனம்

“குபேரா” விமர்சனம்

பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள் விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடைபெறுகிறதா ?.!

பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள் விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடைபெறுகிறதா ?.!

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !