“ஜோரா கைய தட்டுங்க” படத்தின் இசை வெளியீட்டு விழா
வாமா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”. இப்படத்தில் ஹரிஸ் பேராடி, வசந்தி, ஜாகிர் அலி,…
Read more