தலைவன் தலைவி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில்…

Read more

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள “ஏஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில்,  இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  ‘ஏஸ்’ ( ACE). வரும் மே…

Read more