முந்திரி மோசடி வழக்கில் ஜாமீனில் வந்தவர் மீண்டும் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள வாளாம்பட்டை அடுத்த தொப்பயாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(39). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முத்துலட்சுமி இண்டர்நேசனல் டிரேட் என்கிற பெயரில் விவசாயிகளிடம் முந்திரியை நேரடியாக கொள்முதல் செய்து மொத்த முந்திரி வியாபாரம் செய்து…

Read more

சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு விழா!

அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில்,  இயக்குநர் சுந்தர் சி  மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக…

Read more

கன்னட ஸ்டார்கள் நடித்துள்ள “45” படத்தின் டீஸர் வெளியீட்டு விழா !

எஸ்.பி சுராஜ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுமதி. உமா ரமேஷ் ரெட்டி மற்றும்  எம் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா…

Read more

விவசாயத்தை அழிக்கும் காட்டு பன்றிகள் ! கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு ! விவசாயிகள் குற்றச்சாட்டு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் முதன்முறையாக பரமக்குடி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கபூர்…

Read more

“குட் பேட் அக்லி படக்குழுவினரின் வெற்றி விழா சந்திப்பு !

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின்…

Read more

பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

கடந்த 06.04.2025 ஞாயிறு அன்று மாலை சென்னை அன்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் கதர் துறையின் அமைச்சர் க. பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர் சைவமா? வைணவமா? என ஆபாசமாக…

Read more

பாஜக, அதிமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் !

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். முதல்நாளில் தெலுங்கானா, புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் இல்லத்திற்கு சென்று அவரது தந்தை குமரி ஆனந்தனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து…

Read more

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா வாழ்த்து !

தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு வருடங்களாக அண்ணாமலை பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில், பாஜக எம்.எல்.ஏவும், தமிழ்நாடு சட்டமன்ற பாஜக குழு தலைவராகவும்…

Read more

மாநகராட்சியின் புதிய திட்டம் ! நொந்துபோன அரசுப்பள்ளி ஆசிரியர்கள் !

தனியார் பள்ளிகளைப் போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பெற்றோரின் கைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எடுத்து அந்தந்த…

Read more

63 நாயன்மார்கள் திருவீதி உலாவில், சிவாச்சாரியார்கள் தகராறு !

சென்னை மயிலாப்பூரில் நாயன்மார்கள் வீதி உலாவில் விவேகானந்தர் தேர் எப்படி வந்தது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர் சிவாச்சாரியார்கள். மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி விழா நடைபெற்றது. அதன் ஒரு அம்சமாக கற்பகாம்பாள், விநாயகர்,…

Read more