“பாம்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர்…

Read more

“குற்றம் புதிது” படத்தின் இசை வெளியீட்டு விழா !

ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி,…

Read more

தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் ! நயினார் நாகேந்திரன் கண்டனம் !

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகமே பற்றி எரிவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 285-ன் படி, பணி…

Read more

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்காத தமிழ்நாடு அரசுக்கு பாஜக கண்டனம் !

வைகை அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையில், உசிலம்பட்டியின் ஜீவாதாரமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தற்போது வரை தண்ணீர் திறக்காமல் இருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.. வழக்கமாக…

Read more

சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வாவிற்கு கேரள அரசு கௌரவம் !

தமிழ் திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி…

Read more

முதலமைச்சருக்கு தமிழக பாஜக வேண்டுகோள் !

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இந்தியா கூட்டணியிலும்…

Read more

ஆகஸ்ட் 17, தேவகோட்டை சம்பவத்தை மறந்த திராவிட மாடல் அரசு !

ஆகஸ்ட் 17, 1942 அன்று, தெற்கு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் ( இப்போது சிவகங்கை மாவட்டம் ) தேவகோட்டையில், சுதந்திரப் போராட்ட வீரர்களால் இரத்தக் குளியல் நடந்தது. 75 பேர் ( 14 பெண்கள் உட்பட ) கொல்லப்பட்டனர். 300 க்கும்…

Read more

“கூலி” படத்தின் விமர்சனம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்டோர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கூலி”. கதைப்படி.. சென்னையில் மேன்சன் நடத்திவரும் தேவா ( ரஜினி ),…

Read more

“பேய் கதை” படத்தின் இசை & முன்னோட்டம் வெளியீடு !

ஜெர்ரி’ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.  இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் – முரளி சிறப்பு…

Read more

“நாளை நமதே” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் V. ரவிச்சந்திரன் தயாரிப்பில், மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “நாளை நமதே”. கதைப்படி.. சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் ஊராட்சியில் ஆதிக்க சாதியினர்…

Read more