டாஸ்மாக் பாரில் பெண்களுக்கு சம உரிமை ! திராவிட மாடல் சாதனை !

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரம் பழனி. இங்கு தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை அமைந்திருப்பதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நகரம் எப்போதும் மக்கள் நெருக்கம் நிறைந்த நகரமாகவே காட்சியளிக்கும். அதேபோல்…

Read more

பழனியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி, போதைப்பொருள் விற்பனை காவல்துறைக்கு தெரியாமல் நடைபெறுகிறதா ?.!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டி ஏற்கனவே செய்திகள் வெளியாகியும், பழனி காவல்துறையினர் இதுவரை லாட்டரி விற்பனையை தடுக்கவில்லை. இருசக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது,…

Read more

தாறுமாறாக ஓடும் மணல் லாரிகள் ! பணியாளர்கள் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி பெண்கள் படுகாயம் !

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டியிலிருந்து ஐவர் மலை செல்லும் சாலையில் பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேண் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை…

Read more

திண்டுக்கல் அருகே பாறை கற்களை கடத்திய வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி பகுதியில் அனுமதி இல்லாமல் பாறைகளை உடைத்து கற்களை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து,   வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக கற்களை ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களை நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டர்களை…

Read more

பெண்களுக்கான தொழில் முனைவோர் நிகழ்வு !

திண்டுக்கல் மாவட்டம், பழனியில், மார்ச்-8 மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பெண்களுக்கான தொழில் முனைவோர் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் PSKL லட்சுமிபதி ராஜு, அவரது மருமகள் லோகநாயகி, PSKL. குழுமம் உரிமையாளர் G.ராஜு,…

Read more

பழனியில் அதிகாலையிலேயே மது விற்பனை ஜோர் !

பழனி ஆர்.எஃப் சாலையில் மலையப்பசாமி வைத்தியசாலை அருகே உள்ள அரசு மதுக்கடையின் பின்புறம் பார் செயல்படுகிறது. அங்குள்ள பாரில் அதிகாலையிலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் அதிக வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. சில…

Read more