புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க  பல்லடம் பாஜகவினர் கோரிக்கை !

Spread the love

பல்லடம் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக  பல்லடத்திலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக புதிய வழித்தடத்தில் அரசு புறநகர் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் பல்லடம் நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமையில், பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக் கொண்ட கிளை மேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக – போத்தனூர் ரயில் நிலையம் – உக்கடம் பேருந்து நிலையம் – காந்திபுரம் பேருந்து நிலையம் வரையிலும்ம், பல்லடத்தில் இருந்து மங்கலம் – அவிநாசி – சேவூர் – புளியம்பட்டி வழியாக சத்தியமங்கலம் வரையிலும் என இரண்டு புதிய வழித்தடங்களில் அரசு புறநகர் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஏராளமான பாஜக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

யார் அந்த சார் ? விவகாரத்தில்.. யாரையோ காப்பாற்ற யாருக்கோ தண்டனையா ? பல்லடத்தில் வானதி சீனிவாசன் பேட்டி

Spread the love

Spread the loveதிருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகாராணி அகல்யா பாய் ஹோல்கரின் 300 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி பல்லடம் எம்.சி. பழனிச்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜகாவின் தேசிய மகளிர்…

Read more

சாய ஆலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி ! ஆபத்தான நிலையில் 3 பேர் !

Spread the love

Spread the loveதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாய ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் ஏராளமான சாய சலவை ஆலைகள் இயங்கி வருகிறது. அதிக அளவில் சுற்றுப்புற சூழலை…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !