அத்துமீறலில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் !

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்துவருபவர் மருத்துவர் கணேசன், இவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த நித்தியானந்தாவின் தீவிர சிஷ்யராக கணேசன் இருந்து வந்துள்ளார். நித்யானந்தா மீது கொண்ட அதீத நம்பிக்கையால்…

Read more