சேலம் அருகே.. குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடத்தில், தொல்லியல் ஆராய்ச்சி !

தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தெலுங்கனூர், காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சேலம் மாநகரின் மையப் பகுதியில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம். தெலுங்கனூரை சுற்றியுள்ள மாங்காடு, கோரப்பள்ளம், மற்றும் பண்ணவாடி ஆகிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன.…

Read more