அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்
தமிழகத்தில் இந்தி படித்தவர்கள் வட மாநிலங்களுக்கு சென்று பானிபூரி தான் தின்ன வேண்டும் என்று அமைச்சர் தாமு அன்பரசன் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தா.மோ. அன்பரசன் பேசுகையில், இந்தி படித்தவர் என் வீட்டில் மாடு…
Read more