விஜய்க்கு எதிராக வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் தக்ஷன் விஜய் !

நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்‌ஷன் விஜய், மதுவற்ற தமிழகம். போதையற்ற இளைஞர் சமுதாயம், தரமான கல்வி, சமமான மருத்துவம், காந்தியம் வென்றிட, நல்லாட்சி மலர்ந்திட, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் சின்னமான ‘வைரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்’…

Read more

இயக்குனர் காந்தி கிருஷ்ணாவின் “பிரேக் பாஸ்ட்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார்…

Read more