மகனை கடத்தியதாக கணவர் மீது புகார் அளித்த பெண்

மகனை கடத்தி விட்டதாக சென்னையில் வசிக்கும் பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், அவர் பாதுகாப்புடன் தன்னிடம் தான் இருப்பதாக அவரது தந்தை வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்கா வாழ் தமிழரான திவ்யா என்பவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவருக்கும் தொழிலதிபர் பிரசன்னா என்பவருக்கும் திருமணம் ஆகி 9 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளனர்.

இந்நிலையில், தனது பாதுகாப்பில் இருந்து வந்த மகனை, கணவருடைய உதவியாளர் என்று கூறி ஒருவர் கடத்திச் சென்று விட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்துள்ளார். இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவரது மகனன கடத்தியதாக கணவர் பிரசன்னா, தனது மகன் தன்னிடம் பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து திருமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Posts

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் ! அண்ணாமலை, தமிழிசை கைது !

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை பாஜக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டின் முன் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

“பிரசாந்த் 55” படத்தின் அறிவிப்பு வெளியீடு !

“பிரசாந்த் 55” படத்தின் அறிவிப்பு வெளியீடு !

“காலிங்கராயன்” படத்தின் திரைவிமர்சனம்

“காலிங்கராயன்” படத்தின் திரைவிமர்சனம்

“தரைப்படை” படத்தின் திரைவிமர்சனம்

“தரைப்படை” படத்தின் திரைவிமர்சனம்

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

கூலி வேலை செய்யும் விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும். அண்ணாமலை வலியுறுத்தல் ! 

“சர்தார்-2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !

“சர்தார்-2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு !

சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் திரைவிமர்சனம்

சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் திரைவிமர்சனம்