
தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவி மற்றும் உதவிப் பெண் பேராசிரியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடுத்துள்ள படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில், மாணவி மற்றும் உதவி பேராசிரியையிடம் பாலியல் அத்திமிரலில் ஈடுபட்ட பேராசிரியர் சஞ்சு ராஜன் என்பவர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தி, சட்டையை கிழித்த நிலையில், சக பேராசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை ஒப்படைத்துள்ளனர்.
பெண் பேராசிரியை கொடுத்த புகாரியின் அடிப்படையில், கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.